பா.ஜ., நிர்வாகி நியமனம்

சென்னிமலை, பா.ஜ., திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக, சென்னிமலையை சேர்ந்த ஞானவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா நியமித்துள்ளார்.


ஞானவேல் இதற்கு முன் சென்னிமலை ஒன்றிய தலைவர் பொறுப்பு உட்பட மாவட்ட நிர்வாகத்திலும் பொறுப்பு வகித்துள்ளார்.

Advertisement