ஜி.எச்.,ல் காப்பர் கம்பி திருட்டு

ஈரோடு, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் உள்ளது. இங்கு ஆக்சிஜன் வாயு செல்வதற்காக பொருத்தப்பட்டிருந்த காப்பர் கம்பி,

நேற்று முன்தினம் திருட்டு போனது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர். கம்பியின் மதிப்பு, 10,000 ரூபாயாகும்.

Advertisement