வாலிபர் தற்கொலை
பெண்ணாடம் பெண்ணாடம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் தமிழ்வேந்தன் மகன் விக்னேஷ், 33. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாதேவி என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மகன், மகள் உள்ளனர்.
விக்னேசுக்கு குடிப் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவரது தாய் பார்வதி அளித்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Advertisement
Advertisement