மனைவி மாயம் கணவர் புகார்
வடலுார் : மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்
வடலுார் அடுத்த கல்லுக்குழியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 35. இவரது மனைவி சண்முகப்பிரியா,25; இவர், வடலுார் ரயில்வே கேட் அருகே உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து சண்முகபிரியாவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Advertisement
Advertisement