தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.71,920!

சென்னை: சென்னையில் இன்று (மே 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 22), ஆபரண தங்கம் கிராம் 8,975 ரூபாய்க்கும், சவரன் 71,800 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மே 23) தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 8,940 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு 280 ரூபாய் சரிவடைந்து, 71,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் (இன்று 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
24 மே,2025 - 14:52 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு தேவை: நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
-
புற்றுநோய் அறிகுறி: ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை
-
வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு: பிரதமர் மோடி பேச்சு
-
ஆந்திராவில் காரும், லாரியும் மோதி விபத்து; 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி
-
ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்
-
இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement