அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை துவக்கம்

ஓசூர், ஓசூர், அதியமான் பாலிடெக் னிக் கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர், அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடப்பாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது.


இக்கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாட பிரிவுகளுக்கு அட்மிஷன் நடக்கிறது. தகுதியான மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., ஸ்காலர்ஷிப், டைட்டான், டிரஸ்ட் பவுண்டேசன் ஸ்காலர்ஷிப் போன்ற பல்வேறு உதவித்தொகை வசதிகள் மற்றும் இறுதியாண்டு படிக்கும் போதே மாணவ, மாணவியருக்கு எம்.என்.சி., நிறுவனங்கள் மூலம், வேலை வாய்ப்பு வசதிகள் செய்யப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement