ஹிந்து அன்னையர் முன்னணி பொதுக்குழு

ஈரோடு :ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், ஈரோட்டில் வேல் வழிபாடு மற்றும் பொதுக்குழு நடந்தது. ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன், அன்னையர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஜெயமணி, பூர்ணிமா மற்றும் நகர, வார்டு, கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement