வீராவேசமாக பேசிய சூராதி சூரர் எங்கே?

எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து சொல்லி வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து, எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? டில்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா; அமலாக்கத்துறை வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா? அமலாக்கத் துறை சோதனை குறித்து, முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன் என கேட்ட சூராதி சூரர் எங்கே?

-- தயாநிதி,

தி.மு.க., - எம்.பி.,

Advertisement