இன்றைய நிகழ்ச்சி (மே 25)
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
10ம் நாள் திருவிழா: சிறுமலை மாதா சர்ச், கிருஷ்ணன் கோவில், தலைமை: பாளையங்கோட்டை அந்தோணிசாமி சவரிமுத்து, காலை 7:00 மணி, திருவிழா கொடியிறக்கம், காலை 11:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
மண்டல பூஜை, ஆதிபுத்திரகொண்ட அய்யனார் கோயில், தேவதானம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, மாயூரநாதர் சுவாமி கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோவில், தேவதானம், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை, சொக்கர் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
எழுத்தாளர் சந்திப்பு, சாதனையாளர் விருது வழங்கும் விழா, பென்னிங்டன் நூலகம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 11:00 மணி. தலைமை; கோதையூர் மணியன்.
150 வது ஆண்டு விழா, பென்னிங்டன் நூலகம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 10:00 மணி.
ஆண்டு பெருவிழா பத்தாம் நாள் திருவிழா, சிறுமலை மாதா திருத்தலம் கிருஷ்ணன்கோவில், காலை 7:00 மணி.
பட்டி மன்றம், சாலியர் கலையரங்கம், புனல் வேலி, ஏற்பாடு: நெசவாளர் முன்னேற்ற கழகம்
மேலும்
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?