'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி 'கல்லுாரி கனவு' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில் இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement