பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு
சாத்துார் : சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்,42. இவருக்கு சொந்தமான இடத்தில் வெற்றிலையூரணியைச் சேர்ந்த செல்வம், 28.பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர். இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement