கோவையை சேர்ந்தவருக்கு புதிய பதவி

கோவை; சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்குழு (டி.ஆர்.யு.சி.சி.,), உறுப்பினராக, கோவையை சேர்ந்த செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.

செந்தில்குமார் கூறுகையில், ''ரயில்வே குறித்த கருத்துக்கள், ஆலோசனைகளை, பொதுமக்கள், சங்கங்கள், எனது இ-மெயில், வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம். vksk19@gmail.com என்ற இ--மெயில், 98940 35555 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்,'' என்றார்.

Advertisement