காணையில் மான் மீட்பு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காணை டாஸ்மாக் கடை அருகே நிலத்தில் கட்டியிருந்த கம்பி வேலியில் நேற்று மாலை மான் ஒன்று சிக்கி கிடந்தது. இதை கண்ட பொதுமக்கள், காணை போலீசார் துணையுடன் மானை மீட்டனர். மானுக்கு தலை மற்றும் காலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தது. மானை மீட்ட போலீசார், முதல் உதவி சிகிச்சை அளித்து, விழுப்புரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடிதம் எழுதிவிட்டு மகள் மாயம்; போலீசில் தாய் புகார்
-
ஆதார் மையத்தில் குவிந்த பெற்றோர்
-
சாயல்குடி பேரூராட்சி கூட்டம்
-
தடையில்லா சான்றிதழ்கள் பெறாத 11 புதிய அரசு மருத்துவமனைகள்
-
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்: கலெக்டர் ஆய்வு
-
காங்., நிர்வாகி மீது ரூ.7 லட்சம் மோசடி புகார் எஸ்.பி.,யிடம் பள்ளிவாசல் இமாம் மனு
Advertisement
Advertisement