தருமசாலை தினம்

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பாக வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை தினம் கொண்டாடப்பட்டது. சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் வரவேற்றார்.

சன்மார்க்க கொடியை அமைப்பாளர் வேங்கடராமன் ஏற்றினார். ஊருணிக்கரை முத்துமாரியம்மன் கோயில் பூசாரி சீனிவாசன் கொடி ஆராதனை செய்தார். கொடி பதிகம், திருவடி புகழ் மாலை பாராயணம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement