ரூ.1.78 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
ராசிபுரம ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 358 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சம் கிலோ, 601 ரூபாய், குறைந்தபட்சம், 404 ரூபாய், சராசரி, 496 ரூபாய் என, 358 கிலோ பட்டுக்கூடு, 1 லட்சத்து, 78 ஆயிரத்து, 288 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வலியுறுத்தல்: 2.0 குடிநீர் வரி வசூலை தேர்தல் வரை ஒத்தி வைக்க... 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு
-
தேசிய மிதிவண்டி தின சைக்கிள் போட்டி சிதம்பரத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடக்கிறது
-
நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்
-
மந்தாரக்குப்பத்தில் நவீன வசதிகளுடன் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுமா?
-
பேத்தி மாயம் தாத்தா புகார்
-
விருதை நகராட்சி அலுவலகம் முன் மா. கம்யூ., மனு அளிப்பு போராட்டம்
Advertisement
Advertisement