புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது: சொல்கிறார் கமல்!

சென்னை:"நானே புதிய கட்சிதான். புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது” என நடிகர் கமல் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
@1brசென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் நடிகர் கமல் கூறியதாவது: நமது குரல் ஒலிக்க வேண்டும். மய்யத்தின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் தமிழர்களுக்கான குரலாக பார்லிமென்டில் ஒலிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வியும், பதிலும்!
நிருபர்: தமிழகத்தில் தொடர்ந்து அதிகமான புதிய கட்சிகள் உருவாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்காக நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்.
கமல் பதில்: நானே புதிய கட்சிதான். புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது. நன்றி, என்றார்.
வாசகர் கருத்து (11)
தேவதாஸ் புனே - ,
31 மே,2025 - 18:48 Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
31 மே,2025 - 17:14 Report Abuse

0
0
SUBRAMANIAN P - chennai,இந்தியா
31 மே,2025 - 17:37Report Abuse

0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
31 மே,2025 - 16:21 Report Abuse

0
0
Reply
நிவேதா - Dindigul,இந்தியா
31 மே,2025 - 15:31 Report Abuse

0
0
Reply
theruvasagan - ,
31 மே,2025 - 15:30 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
31 மே,2025 - 14:26 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
31 மே,2025 - 13:54 Report Abuse

0
0
Reply
Ramesh.M - Trivandrum,இந்தியா
31 மே,2025 - 13:49 Report Abuse

0
0
Reply
vivek - ,
31 மே,2025 - 13:37 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
31 மே,2025 - 13:26 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement