சிக்கலான இடத்திலும் சிறப்பான போர்வெல்

மிகவும் குறுகலான இடம், இங்கு போர் அமைக்க முடியாது என நினைக்க வேண்டாம். போர்வெல்லில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள, நம்ம ஸ்ரீ மீனாட்சி போர்வெல்சில் சிக்கலான இடங்களிலும் சிறப்பாக போர்வெல் அமைத்து தரப்படும்.
எட்டு, பத்து அடி சந்துகளில் கூட அதற்கேற்ப வண்டிகள், வசதிகளுடன் எளிமையாக போர் அமைத்து தரப்படும். நீரோட்டம் பார்த்து போர் போட்டு, மோட்டாரும் போட்டுத்தரப்படுகிறது.
நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், உங்கள் வீடு, கம்பெனிக்கு போர் அமைக்க, ஸ்ரீ மீனாட்சி போர்வெல்சிற்கு அழைக்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளாக, வீடு, கம்பெனி மற்றும் விவசாய தோட்டங்களுக்கு நல்ல முறையில் போர் அமைக்கப்படுகிறது. வல்லுனர்களைக்கொண்டு நீரோட்டம் உள்ள சரியான இடம் கண்டறியப்பட்டு, போர் அமைக்கப்படுவதால், தண்ணீர் வராமல் போய்விடும் என்ற கவலையே வேண்டாம்.
நான்கே முக்கால், ஐந்து, ஆறு அரை மற்றும் எட்டு இன்ச் அளவுகளில் போர் அமைத்து தரப்படுகிறது. கோவை மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளிலும் போர் அமைத்து தரப்படுகிறது.
- ஸ்ரீ மீனாட்சி போர்வெல்ஸ், சிவானந்தபுரம், சரவணம்பட்டி. - 80123 28375
மேலும்
-
திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7ல் குடமுழுக்கு விழா!
-
வங்கதேசத்தில் ஏப்ரல் 2026ல் தேர்தல்: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த யூனுஸ்
-
டிரம்பின் அதிபர் பதவியை துணை அதிபருக்கு கொடுக்க மஸ்க் விருப்பம்; ஜே.டி வான்ஸ் பதில் இதுதான்!
-
ஜி7 மாநாடு; பிரதமர் மோடியை அழைத்தார் கனடா பிரதமர்
-
நடுவானில் பறந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்; திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு