ஓபன் பிடே ரேட்டிங் செஸ் வரும் 18ல் துவக்கம்
சென்னை மாநில செஸ் சங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் சார்பில், 23வது மாநில ஓபன் பிடே ரேட்டிங் செஸ் போட்டிகள், 18ம் தேதி துவங்குகின்றன.
போட்டிகள், மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லுாரியில் நடக்கின்றன. இதில், 25 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கும் பொதுவாகவும், 9, 11, 13, 15, 17 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், தனித்தனியாகவும் போட்டிகள் நடக்கின்றன.
வெற்றி பெறுவோருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்க விரும்புவோர், 72001 01544, 99405 67200 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
Advertisement
Advertisement