9 பேருக்கு தாசில்தார் பதவி உயர்வு, இடமாறுதல்
தற்போதைய பணியிடம்/ புதிய பணியிடம்
1) பெ.ராஜீவ் காந்தி, ஜெ பிரிவு தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம், விருதுநகர்/ தாசில்தார், ராஜபாளையம்.
2) மு.வடிவேல், தாசில்தார் ராஜபாளையம்/ சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், வெம்பக்கோட்டை.
3) இரா.ஆண்டாள், தலைமையிடத்து துணை தாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகம், சிவகாசி/ தாசில்தார், வத்திராயிருப்பு.
4) மு.சரஸ்வதி, தாசில்தார், வத்திராயிருப்பு/ நில எடுப்பு தாசில்தார், நெடுஞ்சாலைகள் அலகு - 5, விருதுநகர்.
5) ஜி.குயிலினி, நில எடுப்பு தாசில்தார், நெடுஞ்சாலைகள் அலகு - 5, விருதுநகர். / முத்திரைத் தாள் தாசில்தார், முத்திரைத்தாள் துணை கலெக்டர் அலுவலகம், விருதுநகர்.
6) வ.செந்தில்வேல், முத்திரைத் தாள் தாசில்தார், முத்திரைத்தாள் துணை கலெக்டர் அலுவலகம், விருதுநகர். / நில எடுப்பு தாசில்தார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலகம், விருதுநகர்.
7) அ.சாந்தி, கோட்ட கலால் அலுவலகம், சிவகாசி/ கேபிள் டிவி தாசில்தார், விருதுநகர்.
8) அ.ராமசுந்தர், கேபிள் டிவி தாசில்தார், விருதுநகர்/ கோட்டக் கலால் அலுவலகம், அருப்புக்கோட்டை இருப்பு, விருதுநகர்.
9) ரா.சின்னதுரை, கோட்டக் கலால் அலுவலகம், அருப்புக்கோட்டை இருப்பு, விருதுநகர்/ கோட்டக் கலால் அலுவலர், சிவகாசி.
மேலும்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்