சங்கடஹர சதுர்த்தி

கன்னிவாடி : கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு பால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சதுர்த்தி சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

Advertisement