இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம்
சொற்பொழிவு
கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: குந்தியும்- கண்ணனும். சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன்.
பூச்சாட்டு திருவிழா
மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கவுண்டம்பாளையம். ஜமாப் நிகழ்ச்சி n மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி.
* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.
* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.
* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.
* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
'தொழில் வழிகாட்டல்' சிறப்புரை
ஜி.ஆர்.டி., தாமோதரன் அறவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:45 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
மேலும்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்