இன்றைய மின் தடை: சென்னை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

தாம்பரம்: எம்.இ.எஸ்., சாலை, ஜி.எஸ்.டி., சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், டி.டி.கே., நகர், ஜெருசீலம் நகர், சர்ச் சாலை, ரத்தினகுமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ, சித்தாலப்பாக்கம் ஜோதி நகர், ஜோதி நகர், சித்தாலப்பாக்கம் சாலை, ராமச்சந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.

பல்லாவரம்: கடப்பேரி பச்சைமலை ஹவுசிங் போர்டு, டி.பி., மருத்துவமனை, ஜி.எஸ்.டி., சாலை, ஜி.எச்., நியூ காலனி 13 முதல் 14, 17வது குறுக்குத் தெருக்கள், மல்லிகா நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்.கே.வி., அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லுாரி பிரதான சாலை, பங்காரு நகர்.

தரமணி: அதிபதி மருத்துவமனை, சி.டி.எஸ்., பிளாட், கிரியாஸ் அருகில், தரமணி பிரதான சாலை, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி தெரு, பேபி நகர் பகுதி, சேஷாத்திரிபுரம், பார்க் அவென்யூ.

Advertisement