தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மத்திய ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பாலு தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, அரசின் சாதனைகளை திண்ணைப் பிரசாரங்கள் மூலம் பொது மக்களிடம் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிபாரதி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
-
நிர்வாகிகள் தேர்வு
Advertisement
Advertisement