இன்றைய நிகழ்ச்சி (ஜூன் 23) விருதுநகர்
ஆன்மிகம்
கார்த்திகை: வால சுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.
பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 5:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், விருதுநகர், காலை 10:00 மணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு, ராமகிருஷ்ணா புரம் தெற்கு தெரு சேனைத் தலைவர் திருமண மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 5:00 மணி.
மாநில அளவு ஓய்வு பெற்றோர் இறகு பந்து போட்டி, ரமணா ஸ்போர்ட்ஸ் அரங்கம், ராஜபாளையம், காலை 9:00 மணி
மேலும்
-
பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து விஜயேந்திரா... மாற்றம்? கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்கிறார்
-
கர்நாடகாவில் குறைந்தது கொரோனா
-
பெங்களூரில் 75 சந்திப்புகள் மேம்பாடு: ரூ.100 கோடியில் மாநகராட்சி திட்டம்
-
வீட்டுவசதி துறையில் ரூ.2,137 கோடி ஊழல் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் அசோக்
-
எஸ்.பி., அலுவலகத்தில் த.வெ.க., வினர் புகார்
-
த . வெ . க ., தலைவர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்