ஜூலை 4ல் த.வெ.க., செயற்குழு
சென்னை : 'தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம், ஜூலை 4ல் நடைபெறும்' என அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
த.வெ.க., மாநில செயற்குழு கூட்டம், கட்சி தலைவர் விஜய் தலைமையில் ஜூலை 4ல், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
இதில், கட்சியில் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள், தலைவர் விஜயின் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், தலைமை சிறப்பு குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பு செயலர்கள், மாவட்ட செயலர்கள், அணி நிர்வாகிகள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலைவாசல் கால்நடை பூங்கா தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு
-
மாணவர் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்க திட்டம்
-
ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு
-
ஆத்துார் வங்கியில் போலி நகை மூலம் கடன் மதிப்பீட்டாளர், நாடகமாடிய பெண் கைது
-
பள்ளி சமையலறையில் காஸ் சிலிண்டர் வெடிப்பு
-
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட முடிவு
Advertisement
Advertisement