அகற்றபடாத கொடிக்கம்பங்கள்

தொண்டி : பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு சில இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றபட்டன. பெரும்பாலான இடங்களில் அகற்றவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றபடாமல் உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லை டாக்டர் கருத்தால் புகைச்சல்
-
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா: பிறப்பித்தார் ஈரான் மதத்தலைவர்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement