மனைவியை கொன்றவர் சரண்

திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சொத்துத்தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார். திருவாடானை அருகே சித்தம்பூரணி கிராமத்தை சேர்ந்தவர் சவரியம்மாள் 75. இவரது கணவர் வேதமுத்து 93. நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சவரியம்மாளுக்கு சொந்தமான சொத்துகளை மகளிடம் கொடுத்தார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று மதியம் 3:00 மணிக்கு தேவமுத்து கையால் தாக்கி கீழே தள்ளியதில் சவரியம்மாள் இறந்தார். பின்னர் வேதமுத்து தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உழவு மாடு தட்டுப்பாடு எதிரொலி; இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி
-
அனுமதியற்ற மனைப்பிரிவில் தனி மனை பதிவு வரன்முறை செய்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு
-
ஓய்வூதிய குறைகேட்பு முகாம்
-
6 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சியில் இருப்பது தான் பா.ஜ., வளர்ச்சி மாஜி தலைவர் செல்வகணபதி
-
'பங்கர் பஸ்டர்' ஏவுகணை தயாரிக்கும் இந்தியா; அக்னி - 5யின் புதிய பதிப்பு உருவாகிறது
-
பொதுத்துறை வங்கிகள் அதிக கிளைகள் திறக்க வேண்டும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement