எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடந்தது.

எழுத்தாளர் பெரிய மகாலிங்கத்தை பாராட்டி இலக்கியமாமணி பட்டம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி விருது பெற்ற செவிலியர் அலமேலு மங்கையர்க்கரசிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் எழுத்தாளர்கள் சிவனேசன், ரமேஷ், சிவனணைந்த பெருமாள் பேசினர். எத்திராஜ் நன்றி கூறினார்.

Advertisement