ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் ஒதுக்கீடு

பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.டி.ஏ., காற்றாலை, சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதி ஆதரவினை வழங்கி வருகிறது.

கடன் ஒதுக்கீடு

(ஏப்., - ஜூன் காலாண்டு

2024--25 : 9,136 கோடி ரூபாய்

2025-26 : 11,740 கோடி ரூபாய்

உயர்வு 29%

கடன் வினியோகம்

2024--25 : 5,326 கோடி ரூபாய்

2025-26 : 6,981 கோடி ரூபாய்

உயர்வு 31%

Advertisement