இன்று இனிதாக (02.07.2025)
ஆன்மிகம்
கந்தழீஸ்வரர் கோவில்
கும்பாபிேஷக விழா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை- - காலை 9:00 மணி. மங்கள இசை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனை- - மாலை 5:00 மணி. இடம்: குன்றத்துார்.
- -வெள்ளீஸ்வரர் கோவில்
பிரம்மோத்சவ விழாவில் அதிகார நந்தி சேவை- - காலை 6:00 மணி. கிளி வாகனம்- - இரவு 7:00 மணி. இடம்: மாங்காடு.
கபாலீஸ்வரர் கோவில்
அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி கோவில்
மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ஆனி பிரம்மோத்சவத்தில் கொடியேற்றம் -- காலை 6:00 மணி. யாகசாலை பூஜை -- மாலை 4:30 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம்
லவண துர்க்கை மூலமந்திர சண்டி ஹோமம் -- காலை 9:00 மணி. அரிசி மாவு காப்பு அலங்காரம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
வாராகி வள்ளி அம்மன் கோவில்
ஆஷாட நவராத்திரி. திருவையாறு தர்மசம்வர்த்தினி அம்மன் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
பொது
கம்ப ராமாயண வகுப்பு
கம்பன் கழகத்தின் சார்பில் வகுப்பு மற்றும் வினாடி -- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
பெண்களுக்கான ஆடைகள், மேற்கத்திய ஆடை, அணிகலன்கள் கொண்ட ஸ்டைல் பஜார் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ஹயாத் ரெசிடன்சி, தேனாம்பேட்டை.
பள்ளியில் போட்டி
சி.பி.சி.எல்., நிறுவனம் சார்பில், துாய்மை இந்தியா திட்ட பேச்சு போட்டி மற்றும் பொம்மலாட்டம், காலை 10:00 மணி முதல். இடம்: பி.ஏ.கே.பழனிசாமி பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை.
மேலும்
-
உத்தமபாளையம் தேருக்கு ரூ.21 லட்சம் செலவில் கண்ணாடி கொட்டகை வசதி
-
தெரு விளக்குகள் புறநகர் பகுதிகளுக்கு அவசியமாக
-
மேகமலை ரோட்டில் வாகன விபத்தை தடுக்க ' கிராஸ் பேரியர்' அமைக்கப்படுமா
-
சனி, ஞாயிறு நாட்களில் நகரை சுற்றிவர உள்ளாட்சி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி
-
இன்று இனிதாக திண்டுக்கல்
-
கம்பத்தில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கும் தெருக்களால் சிரமம் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்