புகார் பெட்டி புதுச்சேரி
குண்டும் குழியுமான சாலை
நெட்டப்பாக்கம்- கல்மண்டபம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
ராஜ்குமார், நெட்டப்பாக்கம்.
பண்டசோழநல்லுார் வயல்வெளி சாலை படுமோசமாக உள்ளதால் விவசாயிகள் அவதியடைகின்றனர்.
விஜய், பண்டசோழநல்லுார்.
சுகாதார சீர்கேடு
கரியமாணிக்கம் ஊரல் வாய்கால் சாலையோரம் உள்ள குடிநீர் உந்து நிலையத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோவலன், சூரமங்கலம்.
பயணிகள் நிழற்குடை தேவை
தவளக்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர்.
தேவா, சேலியமேடு.
சாலையில் ஓடும் கழிவுநீர்
கரியமாணிக்கம் கூட்டுறவு வங்கி எதிரில் கழிவு நீர் சாலையில் கரை புரண்டு ஓடுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
ராஜவேல், பண்டசோழநல்லார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"
-
அரிசி இறக்குமதி விவகாரம்: ஜப்பானை விமர்சித்த டிரம்ப்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
Advertisement
Advertisement