அரசு மருத்துவமனைக்கு வீல்சேர் வழங்கல்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் வீல் சேர் வழங்கப்பட்டது.
முன்னதாக மருத்துவமனையில் டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்க தலைவர் பாண்டியன் தலைமையில் சங்க நிர்வாகிகள் டாக்டர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். டாக்டர் ராஜா முகமது சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் ஜான் பொன்னையா, முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியன், கந்தசாமி, கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"
-
அரிசி இறக்குமதி விவகாரம்: ஜப்பானை விமர்சித்த டிரம்ப்
Advertisement
Advertisement