பைக் மீது லாரி மோதி விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி; உ.பி.,யில் சோகம்

ஹாப்பூர்: உத்தரபிரதேசத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாப்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட புலந்த்ஷெஹர் சாலையில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது. ரபிக் நகரைச் சேர்ந்த டேனிஸ்,40, என்பவர் ஹாப்பூரில் உள்ள நண்பரின் பண்ணை வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்து விட்டு, குழந்தைகளுடன் பைக்கில் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், வேகமாக வந்த லாரியின் மீது பைக் மோதியுள்ளது. இதில், டேனிஸ், அவரது இரு குழந்தைகள் மற்றும் சகோதரரின் குழந்தைகள் இருவர் என 4 சிறார்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
உ.பி - ,
03 ஜூலை,2025 - 09:57 Report Abuse

0
0
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
03 ஜூலை,2025 - 10:55Report Abuse

0
0
Reply
மேலும்
-
அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி
-
தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்; சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
-
ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
-
திருவனந்தபுரத்தில் பழுதாகி 20 நாட்களாக நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்: சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; மனித உரிமை ஆணையம் விசாரணை
-
முதல்வர் சித்தராமையா அறைய முயன்ற காவல் அதிகாரி விருப்ப ஓய்வு; பா.ஜ., கடும் விமர்சனம்
Advertisement
Advertisement