இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: '' நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா ? '' என போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் கூறுகையில், நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் அருவருக்கத்தக்க வகையில், அலட்சியமாக நடத்துகின்றனர். சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து போலீசார் தெனவாட்டாடாக செயல்படுகின்றனர் ' என தெரிவித்தார்.
வாசகர் கருத்து (17)
Sundaran - ,இந்தியா
03 ஜூலை,2025 - 21:05 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 ஜூலை,2025 - 20:35 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
03 ஜூலை,2025 - 20:05 Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
03 ஜூலை,2025 - 19:41 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
03 ஜூலை,2025 - 19:19 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
03 ஜூலை,2025 - 19:06 Report Abuse
0
0
rama adhavan - chennai,இந்தியா
03 ஜூலை,2025 - 20:26Report Abuse

0
0
vivek - ,
03 ஜூலை,2025 - 20:48Report Abuse

0
0
theruvasagan - ,
03 ஜூலை,2025 - 22:19Report Abuse

0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
03 ஜூலை,2025 - 18:54 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
03 ஜூலை,2025 - 18:51 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
03 ஜூலை,2025 - 18:50 Report Abuse

0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
03 ஜூலை,2025 - 18:45 Report Abuse

0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement