மரணத்திலும் இணை பிரியாத தம்பதி

மூணாறு: இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி அருகே முரிக்கும்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜோய் 74. இவரது மனைவி என்ஷி 72, வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பதிக்கப்பட்டு ஜூலை 1ல் இறந்தார்.
இவர்களது மகன் ஜோதிஷ் வெளி நாட்டில் உள்ளதால், அவர் நாடு திரும்புவதற்கு வசதியாக என்ஷியின் இறுதி சடங்கு நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலுடன் காணப்பட்ட ஜோய் நேற்று காலை இறந்தார். இருவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது. மூன்று நாட்கள் இடைவெளியில் கணவன், மனைவி இறந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி; 16 பேர் காயம்
-
உடனடியாக பதவி விலகி சென்று விடுங்கள் அமெரிக்க வங்கி தலைவரிடம் டிரம்ப் காட்டம்
Advertisement
Advertisement