பா.ம.க.,வில் 30 பேர் ஐக்கியம்

மேட்டூர், பா.ம.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் மாரப்பன் முன்னிலையில், மேட்டூரில் நேற்று,


மாற்று கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் உள்பட, 30 பேர், பா.ம.க.,வில் இணைந்தனர். இதில், பா.ம.க., மேட்டூர் நகர தலைவர் மாதையன், செயலர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement