ரத்தத்தானம் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப், தொழுநோயாளிகளுக்கான சிறப்புப்பிரிவு, ரத்தத்தானம் முகாம் துவக்கவிழா நடந்தது.

டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் வீரமணி, ஆர்.எம்.ஓ., புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.கலெக்டர் சரவணன் துவக்கிவைத்தார். உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை ரத்தத்தானம் செய்தார். இதையடுத்து தொழுநோய் பிரிவில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு போர்வை, கண்ணாடி, செருப்பு, முதலுதவி பெட்டிகள் வழங்கி நலம் விசாரித்தார். அனைத்து ரத்தகொடையாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார்.

Advertisement