கணவன் மாயம் மனைவி புகார்
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த கனங்கூரை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் பிரகாஷ்ராஜ், 24; இவர், சின்னசேலத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். கடந்த மே மாதம் 13ம் தேதி வழக்கம்போல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற பிரகாஷ்ராஜ் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பிரகாஷ்ராஜ் கிடைக்கவில்லை. மாயமான தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி தீபிகா போலீசில் புகார் அளித்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீடு முன்பு சுட்டுக்கொலை!
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement