7ம் தேதி மின்தடை

காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை

சேதராப்பட்டு துணை மின் நிலைய பராமரிப்பு பணி

சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய, புதிய காலனி, முத்தமிழ் நகர், கரசூர், கரசூர் பேட், கரசூர்- வானுார் சாலை, உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

Advertisement