காரை தாக்கிய காட்டு யானை: 4 பேர் உயிர் தப்பினர்!

கூடலூர்: கூடலூரில் காரை காட்டு யானை தாக்கியது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை சாலை முதல் மைல் அருகே, தனியார் பள்ளியை ஒட்டிய தனியார் இடத்தில், இன்று காலை காட்டு யானை முகாமிட்டது. வனத்துறையினர் விரட்டினர்.
அங்கிருந்து தேவர்சோலை சாலைக்கு வந்த காட்டு யானை, சாலையில் வந்து கொண்டிருந்த, காரை தாக்கி, விட்டு குடியிருப்பு வழியாக சென்றது. சம்பவத்தில் கார் சேதமடைந்தது. அதில் பயணித்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிர் தப்பினர்.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து (1)
VSMani - ,இந்தியா
05 ஜூலை,2025 - 16:56 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு நீதிமன்றம் தடை
-
டில்லியில் ஏ.சி., மெக்கானிக் 3 பேர் மர்ம சாவு
-
வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
-
கேரளாவில் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு
-
ராகுலை யாரும் மதிப்பது இல்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி
-
தமிழ்ப்பற்றை மீண்டும் வெளிப்படுத்தினார் பிரதமர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சி
Advertisement
Advertisement