வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் அபிஷேக், 21; ஓசூர் தனியார் நிறுவன ஊழியர். நேற்று விடுமுறை என்பதால், நீச்சல் கற்க அதே பகு-தியில் சுப்பிரமணி என்பவரது கிணற்றுக்கு நண்பர் களுடன் சென்றார்.
நீச்சல் பழகியபோது நீரில் மூழ்கி பலியானார். ஓசூர் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்.* சூளகிரியில் தனியார் கிரானைட் நிறுவனம் அருகே, டாஸ்மாக் கடை இயங்குகிறது. இதன் அருகே கிணற்றில், 45 வயது மதிக்-கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்
என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
-
மணகாளி மாரியம்மன் ஆனி விழா
Advertisement
Advertisement