மணகாளி மாரியம்மன் ஆனி விழா

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மணப்பட்டி மணகாளி மாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நடந்தது.
இக்கோயிலில் ஜூன் 30 ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கிய நிலையில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. ஜூலை 5ல் பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர்.
நேற்று காலை 10:00 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்தி செலுத்தினர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இன்று ஆடு பலியிட்டும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement