மருத்துவமனை கழிப்பறையில் மருத்துவ மாணவியின் சடலம்
கோவை: பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை கழிப்ப-றையில், மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை பீளமேடு பகுதியில், தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு, நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூ-ரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார்.
நேற்று காலை அவர், மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், பீளமேடு போலீ-சாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பவபூரணியின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
-
மணகாளி மாரியம்மன் ஆனி விழா
Advertisement
Advertisement