மின் உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தில், மின் வாரிய உதவி பொறி-யாளர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் திறப்பு விழாவிற்கு, எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராம-லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்-குமார், உதவி பொறியாளர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதேபோல், மோகனுார் தாலுகா, சந்திரகி-ரியில், புதிய மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ராம-லிங்கம், மோகனுார் அட்மா தலைவர் நவலடி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். தலைமை பொறியாளர் ராஜலட்சுமி, மேற்-பார்வை பொறியாளர் சபாநாயகம், மின் பொறியாளர்கள், பணியா-ளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement