வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் விஜ-யகாந்த் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பிரகாஷ் வர-வேற்றார். சிறப்பு அழைப்பாளராக, மாநில துணைத் தலைவர் குமரேசன் பங்கேற்றார்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டரிடம் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியாவின் ஊழியர் விரோத செயல்பாடுகளை கண்-டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருவாய்த்துறை அலு-வலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செய-லாளர் தாமோதரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement