தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்
பவானி: பவானி அருகே ஜம்பை, பெரியவடமலைபாளையத்தை சேர்ந்-தவர் கணபதி, 45; கருக்குபாளையம் பகுதியில் தேங்காய் நார் அரைக்கும் மில் வைத்துள்ளார். தேங்காய் மட்டைகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து அவற்றை அரைத்து உரமாகவும் விற்-கிறார்.
தேங்காயை உரித்த நார்களை திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்-தது. சிறிது நேரத்தில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கம்பத்தில் கம்பிகள் ஒன்றொடு ஒன்று உரசி-யதில் ஏற்பட்ட தீப்பொறி, தேங்காய் நாரில் விழுந்து தீப்பிடித்துள்-ளது. தீயில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் சேத-மாகி விட்டதாக தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement