12 வயது சிறுமி கர்ப்பம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், அமரபாகம் கிராமத்தில், பாட்டி மற்றும் தாயுடன், 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது உறவினர், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 30. இவர், 2024 டிச., 24ல் சிறுமி வீட்டிற்கு வந்து உள்ளார்.
அன்று, சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதேபோல் பலமுறை நடந்துள்ளார். சிறுமி கர்ப்பமடைந்தார். சிறுமியின் தாய், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்தார்.
பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். சிறுமி புகாரில், மன்னார்குடி மகளிர் போலீசார் நேற்று முன்தினம், கார்த்திக் மீது போக்சோ வழக்கு பதிந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
Advertisement
Advertisement