தாம்பரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
சென்னை,தாம்பரம் முல்லை நகரில், மின் வாரியத்துக்கு, 110 கிலோ வோல்ட் திறனில் புதுதாங்கல் துணைமின் நிலையம் உள்ளது.
இந்த வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு வேலை, இலவச பட்டா அஜித்குமார் தம்பி அதிருப்தி
-
பெண்ணிடம் அத்துமீறல்: மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
-
காவலாளி அஜித்குமார் மரணம், நகை திருட்டு வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ., விசாரணை
-
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை:கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,
-
அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு இ.பி.எஸ்., உறுதி
-
ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்
Advertisement
Advertisement