கரூரில் நாளை மாதாந்திர மின் குறைதீர் கூட்டம்
கரூர், கரூரில் மாதாந்திர மின் குறைதீர் கூட்டம், நாளை (10 ல்) நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மின் பகிர்மான வட்டம் சார்ந்த பகுதியில், மாதாந்திர மின் குறைதீர் கூட்டம், மூன்று இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை (10ல்) காலை, 11:00 மணிக்கு கரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது. வரும், 17 காலை, 11:00 மணிக்கு குளித்தலை செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 24ல் காலை, 11:00 மணிக்கு கரூர் கிராமியம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அதில், பொது மக்கள் பங்கேற்று பயன் பெறலாம். இவ்வாறு,
செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு வேலை, இலவச பட்டா அஜித்குமார் தம்பி அதிருப்தி
-
பெண்ணிடம் அத்துமீறல்: மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
-
காவலாளி அஜித்குமார் மரணம், நகை திருட்டு வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ., விசாரணை
-
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை:கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,
-
அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு இ.பி.எஸ்., உறுதி
-
ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்
Advertisement
Advertisement