கண்மாய் செடிகளில் தீ ஜூலை 10,2025 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய்க்குள் காய்ந்த செடிகளில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து பரவியது. மதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயை அணைத்தனர்.